predial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

predial (ஆங்கிலம்)[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
    /ப்ரீ-டீ-அல்/
பொருள்

( )

  1. நிலந்தொடர்பான, நிலத்தில் விளைந்த, நிலம் சார்ந்த
  2. நிலத்தோடு இணைக்கப்பட்ட
  3. பண்ணை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. By 1831, there was a dearth of predial slaves to work the sugar plantations = 1831-ல் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யும் பண்ணை அடிமைகளின் பற்றாக்குறை ஏற்பட்டது

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி


"https://ta.wiktionary.org/w/index.php?title=predial&oldid=1878170" இலிருந்து மீள்விக்கப்பட்டது