ஒழுக்கு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- ஒழுக்கு, பெயர்ச்சொல்.
- பொள்ளல்வழியாக நீர் கொட்டுகை
- ஒழுகுவது, தண்ணீர் போன்ற திரவம் ஏதோ ஓட்டையிலிருந்து சொட்டுதல், கசிவு
- நீரோட்டம்
- காண்க...ஒழுக்கம் 1
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +