தளதளப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தளதளப்பு(பெ)

  1. செழிப்பு; புஷ்டி
  2. ஒளி, காந்தி
  3. வீக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. being plump or full, as the face; plumbness
  2. brilliance
  3. swelling
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தளதளப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தளதளப்பு&oldid=1068323" இலிருந்து மீள்விக்கப்பட்டது