bream

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

bream:
bream
பொருள்
  • நமது பூமியில் காணப்படும், மீன் இனங்களில் ஒன்றாகும்.
  • நன்னீர்வாழும் மஞ்சள் நிறமுடைய கூன்முதுகு வாய்ந்த மீன்வகை
  • கடற்பூண்டுகளைக் கொளுத்திக் கப்பலின் அடித்தளத்தைத் தூய்மையாக்கு
விளக்கம்


( மொழிகள் )

சான்றுகோள் ---bream--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bream&oldid=1683981" இலிருந்து மீள்விக்கப்பட்டது