கலைமகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கலைமகன்

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கலைமகள், பெயர்ச்சொல்.
    கலைமகள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்

படைக்கும் கடவுளான இறைவன் பிரம்மதேவனின் பத்தினி...அனைத்து கலைகளும், கல்வியும், ஞானமும் அருளும் தெய்வமானதால் கலைமகள் என்று அழைக்கப்படுகிறாள்...

பயன்பாடு
மலைமகள் வரம் கொண்டு மலை போன்ற வளம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க
திருமகள் அருள் கொண்ட பொருள் கொண்ட திருவருட் செல்வரே வாழ்க வாழ்க - திரைப்பாடல்
உனக்கேன் ஆசை கலைமகள் போலே - திரைப்பாடல்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கலைமகள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கிளத்தி, நாமகள், நாமடந்தை, நாமாது, வாணி, திருமகள் , மணமகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலைமகள்&oldid=1984269" இலிருந்து மீள்விக்கப்பட்டது