பகுப்பு:இணைச் சொற்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நாம் செய்திகளையும் கருத்துகளையும் பிறரிடம் கூறும்பொழுது சுவைபடக் கூறுவதற்காக ஒரே பொருள் தரும் இரு சொற்களை இணைத்துப் பயன்படுத்துவதும் எரெதிர் பொருள்தரும் இருசொற்களை இனைத்துப் பயன்படுத்துவதும் இணைச் சொற்கள் எனப்படும்.

  • ஒவ்வொரு சொல்லையும் இடைவெளி இல்லாமல் அமைக்க வேண்டும்.
(எ.கா.) 'அக்கம்பக்கம்' என்று இடைவெளி இல்லாமல் அமைப்பதே சரியாகும்.
'அக்கம் பக்கம்' என்று இடைவெளி உடன் அமைப்பது தவறு ஆகும்.

"இணைச் சொற்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 45 பக்கங்களில் பின்வரும் 45 பக்கங்களும் உள்ளன.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகுப்பு:இணைச்_சொற்கள்&oldid=1989992" இலிருந்து மீள்விக்கப்பட்டது