துருவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

துருவை(பெ)

  1. செம்மறியாடு
    • தகர்விரவு துருவை(மலைபடு. 414).
  2. ஆடு
  3. கீதவுறுப்பு நான்கனுள் ஒன்று
  4. பார்வதி
    • பிரகிருதி துருவையேகை (கூர்மபு. திருக். 20).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. a fleecy sheep
  2. sheep
  3. (Mus.)a particular piece in a musical composition
  4. Goddess Parvathi, Siva's consort

ஆதாரங்கள் ---துருவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துருவை&oldid=1392035" இலிருந்து மீள்விக்கப்பட்டது