மூடுபனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - மூடுபனி
  • அடர்ந்து பெய்யும் பனி; பார்வைத் தூரத்தைக் குறைக்கும் அளவுக்கு சுற்றிலும் மூடியுள்ள பனி மூட்டம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பாதை தெரியாத அளவுக்கு மூடுபனி (so much fog you can't see the path)
  • டில்லியில் மூடுபனி: ரயில், விமானப் போக்குவரத்து பாதிப்பு (trains, plane travel affected by fog in Delhi)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூடுபனி&oldid=1636183" இலிருந்து மீள்விக்கப்பட்டது