யாவரும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

யாவரும்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • each and every person; everyone; all persons
விளக்கம்
  • யாவரும் = யாவர் + உம்
பயன்பாடு
  • யாவரும் நலம் - அனைவரும் நலம் - everyone is well
  • யாவரும் செல்லும் வழி - common way
(இலக்கியப் பயன்பாடு)
யார் - யாரும் - யாவர் - யாது - யாதும் - எது - எதுவும்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாவரும்&oldid=1241995" இலிருந்து மீள்விக்கப்பட்டது