சீகர குயில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சீகர குயில்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சீகர குயில் (பெ) = அக்கா குயில்

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. common-hawk cuckoo

(வாக்கியப் பயன்பாடு)

  1. கேரளத்தில் சீகர குயில் அதிகமாகக் காணப்படுகிறது.

{ ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீகர_குயில்&oldid=1058604" இலிருந்து மீள்விக்கப்பட்டது