கவட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கவட்டைக் கிளை
பொருள்

கவட்டை(பெ)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • அடிவயிறு முடிந்து, கால்கள் தொடங்கும் இடமே கவட்டை எனப்படும். இப்பகுதி மேல் தொடைகளையும் அடிவயிற்றின் முன்பகுதியின் கீழ்ப் பகுதியையும் கொண்டது, இந்தப் பகுதியில்தான் கால்கள் இணைகின்றன. (Health Tips in Tamil)

(இலக்கியப் பயன்பாடு)

  • 360. ஈனுலகத் தாயின் இசைபெறூஉம் அஃதிறந்
தேனுலகத் தாயின் இனிததூஉம் - தானொருவன்
நாள்வாயும் நல்லறஞ் செய்வாற் கிரண்டுலகும்
வேள்வாய் கவட்டை நெறி.(பழமொழி நானூறு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கவட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ + , அகராதி, ஆக்சுபோர்டு

கவடு, கவர், கவை, கவட்டி, கவண்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவட்டை&oldid=1986648" இலிருந்து மீள்விக்கப்பட்டது