donor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

donor

  • குருதிக் கொடையாளர்; கொடையாளி; கொடையாளி கொடையளிப்பவர்
  • இயற்பியல். அளிப்பான்; கொடையாளி; வழங்கி
  • பொறியியல். கொடை அணு; கொடை மின்னணு; கொடையணு
  • மருத்துவம். ஈகையர்; கொடையாளி; பரிசிலர் ஈவோர்; வழங்கி
  • விலங்கியல். கொடையாளி
  • வேதியியல். ஈவது; வழங்கி
  • நன்கொடையாளர், உபயதாரர், உபகாரி, உபகாரர்,
  • தானம் செய்பவர், தானர், தானி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் donor
"https://ta.wiktionary.org/w/index.php?title=donor&oldid=1969402" இலிருந்து மீள்விக்கப்பட்டது