சுனகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சுனகன்(பெ)

  1. நாய்
  2. தென்மேற்குத் திசை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dog
  2. south-west quarter
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுனகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சுவானம், சுவாசுவா, சகுடம், சாரமேயன், குக்கன், உரோகதி, அக்கன், எகினம், எகினன், குரைமுகன், கூரன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுனகன்&oldid=1064977" இலிருந்து மீள்விக்கப்பட்டது