allocation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

வினைச்சொல்[தொகு]

allocation

  1. ஒதுக்கீடு
  2. பங்கீடு
  3. இடக்குறிப்பீடு, இடஒதுக்கீடு, பங்கு ஒதுக்கிவைத்த தொகை, மானியம்

விளக்கம்[தொகு]

  1. கணினியியல் - இயக்க முறைமைகளில், ஒரு நில் பயன்படுத்திக் கொள்வத்றகாக நினைவகத்தில் ஒதுக்கீடு செய்யும் முறை.[1]

ஆதாரம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=allocation&oldid=1852865" இலிருந்து மீள்விக்கப்பட்டது