நான்முகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நான்முகன்
நான்முகன்

தமிழ்[தொகு]

நான்முகன், பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. கடவுள் பிரம்மா

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. brahma (a hindu god with four heads, the god of creation)

விளக்கம்[தொகு]

இந்து கடவுளர்களான மும்மூர்த்திகளில் ஒருவர் பிரம்மா...நான்கு தலைகளை உடைவராதலால் நான்முகன் எனப்படுகிறார்... ஆதி பகவனின் மூன்று தொழில்களான படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றில் படைத்தல் என்னும் செய்கைக்கு அதிபதியானவர்.


"https://ta.wiktionary.org/w/index.php?title=நான்முகன்&oldid=1224875" இலிருந்து மீள்விக்கப்பட்டது