கமுகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கமுகு
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு - betel leaf, areca nut, lime
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு (திருநாவுக்கரசர்)
  • கமுகு மரத்தில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும் குயில் ஒன்று விட்டுவிட்டுப் பாடுகிறது (கள்வனின் காதலி, கல்கி)

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=கமுகு&oldid=1140880" இலிருந்து மீள்விக்கப்பட்டது