நாச்சியார்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாச்சியார் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
- lady, queen, mistress - அரசி, தலைவி, மங்கையர்க்குரிய மதிப்புப் பெயர்
- goddess - பெண்தெய்வம்
- The Vaiṣṇava female saint of Šrīvilliputtūr
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- விண்மணியாய் வந்தமுத்து வீராயி நாச்சியார் - விறலி விடு தூது
(இலக்கணப் பயன்பாடு)
: