தூக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தூக்கு(பெ)

  1. உணவை சேமிக்க உதவும் பாத்திர அடுக்கு
  2. ஒரு வகை மரண தண்டனை

(வி)

  1. கீழிருந்து மேலுக்குக் கொண்டு செல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. carrier
  2. a form of execution by hanging
  3. lift, raise (from above)

சொல்வளம்[தொகு]


ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தூக்கு|

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூக்கு&oldid=1969327" இலிருந்து மீள்விக்கப்பட்டது