வாசகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாசகம் (பெ)

  1. வார்த்தை
  2. செய்தி
  3. சொற்றொடர்
  4. செய்யுள்
  5. பிறர் கேட்கச் செபிக்கை
  6. வசனநடை
  7. வாய்பாடு
  8. கடிதம்
  9. தோத்திரம்
  10. திருவாசகம்
  11. வாசகதீட்சை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. speech, word of mouth
  2. message
  3. sentence, composition
  4. poetical composition, verse
  5. audible muttering of a mantra
  6. prose
  7. form of speech, grammatical or otherwise
  8. letter, epistle
  9. words of praise
  10. the celebrated poem in praise of Siva by Manicka Vasagar
  11. (Saiva)A way of initiation, in which the guru teaches his disciple how to pronounce the pañ-cākṣaratīṭcai
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சிறியோர்க் கருளிய வுயர்மொழி வாசகம் (பெருங். வத்தவ. 13, 116)
  • மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங் கொண்டருளாயே (திவ். திருவாய். 1, 4, 5)
  • வடமொழி வாச கஞ்செய்த நல்லேடு (சிலப். 15, 58)
  • வாசகஞ் செய்யநின்ற திருமாலை (திவ். பெரியாழ். 4, 1, 5)
  • வள்ளுவர் சீரன்பர்மொழி வாசகம் (தனிப்பாடல்.)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வாசகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :உரையாடல் - வாசகம் - பேச்சு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாசகம்&oldid=787285" இலிருந்து மீள்விக்கப்பட்டது