பலுக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பலுக்கு, பலுக்குதல்

  1. தெள்ளத் தெளிவாக எழுத்தொலி விளங்குமாறு ஒலிப்பது அல்லது சொல்லுவது.
    பல் என்பது பல என்னும் பொருள் தரும், அடுக்கு என்னும் பொருளும் தரும். சீப்பின் பல் போல தனித்தனியாக பல அடுக்கிய அமைப்பைக் குறிக்கும். வாயில் உள்ள பல்வரிசை, சீப்பின் பல் வரிசை போன்றவை நினைவில் கொள்ளலாகும். பலாப் பழத்தின் சுளை தனித்தனியாக இருப்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே பலுக்கு என்பதன் பொருள் எவ்வாறு தோன்றியது என்பதை அறியலாம்.
  2. தற்புகழ்ச்சியாகப் பேசுதல்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பலுக்கு&oldid=1070234" இலிருந்து மீள்விக்கப்பட்டது