beachhead
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ) beachhead
- இராணுவத்தினர் எதிரி நாட்டுக் கடற்கரையில் முதலில் இறங்க திட்டமிடப்பட்டுள்ள இடம்; கடற்கரை முகப்பு
- எதிரி நாட்டில் முதலில் பிடிக்கப்பட்டு பத்திரமாக கைவசமுள்ள, மேலும் ஆக்கிரமிக்க பயன்படுத்தும், இடம்
- படை இறங்குதற்காகப் பகைவருடைய கடற்கரையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு
தமிழ்ச்சொல்
[தொகு]விளக்கம்