சீலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சீலை (பெ)

  1. புடைவை, சேலை
  2. துணி
  3. இரண்டே கால் முழத்துணி
  4. கோவணம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. woman's cloth; sari
  2. cloth, garment
  3. cloth of 2¼ cubits
  4. man's forelap
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சீலைக் குதம்பை யொருகாது (திவ். பெரியாழ். 3, 3, 1)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சீலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சேலை - புடவை - துணி - கோவணம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீலை&oldid=1058645" இலிருந்து மீள்விக்கப்பட்டது