வல்லாளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வல்லாளன் (பெ)

  1. வலிமை மிக்கவன், வல்லவன், பலவான்
    வல்லாளனை வயவேந்தே (புறநா. 40)
    .நள்ளாதார் மிடல்சாய்த்த வல்லாள (புறநா. 125)
  2. சமர்த்தன், திறமைசாலி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mighty man, valiant hero
  2. skilful man
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வல்லாளன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வல், வலு, வலிமை, வல்லவன், வல்லமை, சமர்த்தன், சாமர்த்தியசாலி, திறமைசாலி, வில்லாளன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லாளன்&oldid=1063509" இலிருந்து மீள்விக்கப்பட்டது