மண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மண்டி


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மண்டி(பெ)

  1. கசடு
  2. உணவு தானியங்களைச் சேகரிக்கும் இடம்
    அரிசி மண்டியில் தீ விபத்து ஏற்பட்டது
  1. மண்டியிடு - முழங்காலில் நில், முட்டி போடு (ஆசிரியர் மாணவர்களை மண்டியிடச் சொன்னார்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sediment
  2. godown, silo

ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி -

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்டி&oldid=1969051" இலிருந்து மீள்விக்கப்பட்டது