குத்துக்கால்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குத்துக்கால்(பெ)
- தாங்கி நிற்கும் கால்; தாங்குகால்
- நெசவுத்தறியின் ஓர் உறுப்பு
- தடை. பணி குத்துக்காற்படாது செய்விப்பது
மொழிபெயர்ப்புகள்
- upright stand of a frame, as of a car; side post; support, as of a roof; puncheon; vertical strut
- upright post of a loom
- obstruction, impediment, hindrance
விளக்கம்
பயன்பாடு
- king post - இராச குத்துக்கால்
- அவர் ஒருகாலைக் குத்துக்கால் இட்டபடி நாற்காலியில் அமர்ந்து கொள்வார். (இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், தமிழ்மணி, 28 பிப் 2010)
- தடுப்புக்கு அந்தப் புறத்தில் குத்துக்கால் போட்டு உட்கார்ந்திருந்தார் தாத்தா. (சட்டக் கல்லூரி, வினவு, கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குத்துக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +