சேயவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சேயவன், பெயர்ச்சொல்.
  1. முருகக்கடவுள்; முருகன்
    • ஆறுமாமுகச் சேயவன் (கந்தபு. தெய்வயா. 58).
  2. செவ்வாய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. Lord Muruga; Skanda
  2. the planet Mars

ஆதாரங்கள் ---சேயவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேயவன்&oldid=1443527" இலிருந்து மீள்விக்கப்பட்டது