masticate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

masticate, ஆங்கிலம். [தொகு]

பொருள்

masticate(வி)

  1. வாயால் மென்று, அரை; மெல்லு, குதட்டு, சவட்டு
  2. அழுத்திப் பிசைந்து சக்கையாக்கு/மாவாக்கு
விளக்கம்
பயன்பாடு
  1. Babies don't have teeth to masticate - குழந்தைகளுக்கு மெல்லப் பற்கள் இல்லை
  2. masticated meat - அரைத்த இறைச்சி
  • masticate (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---masticate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=masticate&oldid=1582954" இலிருந்து மீள்விக்கப்பட்டது