bottle-nose

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

bottle-nose டால்ஃபின்
bottle-nose திமிங்கிலம்

பொருள்[தொகு]

  • bottle-nose, பெயர்ச்சொல்.
  1. குமிழ் மூக்கு
  2. பெருத்து வீங்கிய நாசி
  3. குப்பி மூக்குத் திமிங்கிலம்
  4. Lagenorhynchus என்ற விலங்குப்பேரினத்தைச் சார்ந்த சிற்றினங்கள், இப்பெயரினைப் பெருகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---bottle-nose--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

dolphin

"https://ta.wiktionary.org/w/index.php?title=bottle-nose&oldid=1894972" இலிருந்து மீள்விக்கப்பட்டது