குறுங்கோள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

குறுங்கோள் (பெ)

  • அ] சூரியனை கோளப்பாதையில் சுற்றிவரும்,
  • ஆ] திண்மப்பொருள் விசைகளின் தாக்கத்தை எதிர்த்து நிலைநீர்ச் சமநிலையில் இருப்பதற்குத் (உருண்டை வடிவம் கொள்ளத்) தேவையான தன் ஈர்ப்புவிசையினை போதுமான நிறையுள்ள காரணத்தால் பெற்றுள்ள,
  • இ] கோளப்பாதையின் அக்கம்பக்கமுள்ள அனைத்தையும் புறந்தள்ளாத
  • ஈ] துணைக்கோள் அல்லாத ஒரு விண்பொருள்.

[எ-கா]. செரஸ், புளூட்டோ, ஏரிஸ்.

மொழிபெயர்ப்புகள்

dwarf planet

  • A dwarf planet is a celestial body that
  • (a) is in orbit around the Sun,
  • (b) has sufficient mass for its self-gravity to overcome rigid body forces so that it assumes a hydrostatic equilibrium (nearly round) shape,
  • (c) has not cleared the neighbourhood around its orbit and
  • (d) is not a satellite. [1]

[E.g]. Ceres, Pluto, Eris.

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறுங்கோள்&oldid=488719" இலிருந்து மீள்விக்கப்பட்டது