செனொசோயிக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செனொசோயிக்கு(பெ)

  1. இற்றைக்கு 65 மில்லியன் ஆண்டுகள் முன்னர் தொடக்கம் இன்றுவரையான ஊழி. இவ்வூழியில் நியோசீன் காலங்கள் காணப்படுகின்றன. இவ்வூழியின் போது கண்டங்கள் தற்போதைய நிலைக்கு நகர்ந்தன மேலும் தற்போதுள்ள உயிரினங்கள் விருத்திக் கண்டன.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=செனொசோயிக்கு&oldid=1059893" இலிருந்து மீள்விக்கப்பட்டது