மேதகவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மேதகவு(பெ)

  1. மேன்மை
  2. மதிப்பு
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. excellence, greatness
  2. value
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மேதக வாக்கலும் (சீவக. 1922).


( மொழிகள் )

சான்றுகள் ---மேதகவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேதகவு&oldid=1012475" இலிருந்து மீள்விக்கப்பட்டது