கழுநீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கழுநீர் தொட்டி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கழுநீர்(பெ)

  1. சமைப்பதற்கு முன் அரிசி முதலியன கழுவிய நீர்
  2. தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்தநீர்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. water in which rice has been washed or rinsed before cooking
  2. sacred water for cleansing away sin, as that of the Ganges
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



பொருள்

கழுநீர்(பெ)

  1. செங்குவளை, ஆம்பல்
  2. நீலோற்பலம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. purple Indian water-lily
  2. blue Indian water-lily
விளக்கம்
  • கழுநீர் = கெழு-மை + நீர்-மை
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கழுநீர்மாலை . . . அணிந்தும் (திருவாச. 2, 113)
  • கழுநீரிருவரும்பன்ன நின்கண்கண்டு வாடும் (மருதூரந். 96).

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :கழுவு - குவளை - ஆம்பல் - நீலோற்பலம் - செங்குவளை - தவிடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கழுநீர்&oldid=1643554" இலிருந்து மீள்விக்கப்பட்டது