சுக்கு நூறாக
Appearance
சொற்றொடர்
[தொகு]சுக்கு நூறாக
- 100 கணக்கான துண்டுகளாக
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம் - into pieces
சொற்றொடர் பயன்பாடு
[தொகு]- மலையில் மோதிய ஹெலிகாப்டர் சுக்கு நூறாக நொறுங்கியது (The helicopter crumbled into pieces after it crashed onto the hill)