தாவளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தாவளம்(பெ)

  1. தங்குமிடம்
    • மன்னவர்க்கெல்லாந் தாவளஞ் சமைந்ததென்ன (உத்தரரா. அசுவமேத. 23)
  2. மருத நிலத்தூர்
  3. பற்றுக்கோடு
    • தளர்ந்தார் தாவளம் என்கிறது (ஈடு, 6, 1, 2).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. lodging, place of residence
  2. town or city of marutam tract
  3. support, prop
விளக்கம்
  • தாவளம் = தாழ்வு + இடம்
பயன்பாடு
  • கலைந்து தாறுமாறாகப் போகும் எறும்புக் கும்பல்கள் போல சாலையில் மாணவ மாணவியர்.. புன்னைமூட்டுப் பாலத்தில் சின்னக்கூட்டம். வரவேண்டியவர் வரும் வரை, மீதிப்பேர் தாவளம். அங்கே தாவளம் அடிக்காமல் நேரில் சென்றுவிடும் மாணவியர். (ஈசாக்கு, நாஞ்சில்நாடன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தாவளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாவளம்&oldid=1079645" இலிருந்து மீள்விக்கப்பட்டது