National Resources Centre for Free and Open Source Software

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

National Resources Centre for Free and Open Source Software (பெ)

  1. இந்தியாவின் நடுவண் அரசின் தொடர்பியல் தகவல் நுட்பவியல் அமைச்சகத்தின் கீழ் தகவல் நுட்பவியல் பிரிவில் ஏப்ரல் 2005 இல் உருவாக்கப்பட்ட மையம். இது தமிழில் கட்டற்ற திறவூற்று மென்பொருள் வள மையம் என்று அழைக்க்ப்படுகின்றது. இந்நிறுவனம், முன்னணி கணினி வளர்ச்சி மையத்தின் (C-DAC, சென்னைப் பிரிவின் துணையுடனும் அண்ணா பல்கலைக்கழத்தின் கே.பி. சந்திரசேகர ஆய்வுமையத்துடனும் சேர்ந்து செயலாற்றுகின்றது.
விளக்கம்
பயன்பாடு

 :open source - software - resource - centre - national

"https://ta.wiktionary.org/w/index.php?title=National_Resources_Centre_for_Free_and_Open_Source_Software&oldid=1773048" இலிருந்து மீள்விக்கப்பட்டது