மணிக்கூடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மணிக்கூடு(பெ)

மணிக்கூண்டு --- clock tower
  1. மணிதூங்குமாடம்
  2. கடிகாரமமைந்த கோபுரம்
  3. கடியாரக்கூடு
  4. கடிகாரம்
  5. நாழிகை வட்டில்
  6. சாயப்பூடுவகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. belfry-stand; bell-tower
  2. clock-tower, clock-house
  3. clock case
  4. clock, as containing a bell
  5. clepsydra; hour-glass
  6. a plant used in dyeing
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மணிக்கூடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கடிகாரம் - கடியாரம் - கோபுரம் - நாழிகை - வட்டில் - மணிக்கூண்டு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிக்கூடு&oldid=1994263" இலிருந்து மீள்விக்கப்பட்டது