திரள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

==மொழிபெயர்ப்புகள்==*ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • திரள் திரளாக மக்கள் குவிந்தனர் (multitudes and multitudes of people)
  • விண்மீன் திரள் (a cluster of stars)

(இலக்கியப் பயன்பாடு)

  • பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார் ( பெரியபுராணம்)
  • பண்ணையும் ஆயமும். திரளும் பாங்கரும் (கம்பரா., திரு அவதாரப் படலம்)

                  ஒக்கலும் வந்தார் - சுடர்ச்
                  சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்,
                  மிக்க திரளாய் - சுரர்,

                  வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
                  வேதங்க ளென்று புவியோர் - சொல்லும்
                  வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;

  • கம்ப ராமயணம் பண்ணையும் ஆயமும். திரளும் பாங்கரும்
  • பதினோராம் திருமுறை: பிரளய வெள்ளத் திரளினும் அழியாத்
  • கந்த புராணம் : வெண் கதிர் போல், திரள வல்லினை அனைய பூண் முலை உடைத் தெய்வத்
  • பெரியபுராணம்: இடு மரத் திரளில் கட்டி வளப்பன எண் இலாத
  • தேம்பாவணி: முடுகியன சாப மழைத் திரளின் விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க,
  • தேவாரம்: கலையானை பரசு தர பாணியானை கன வயிரத்திரளானை மணி மாணிக்க
  • திருப்புகழ்: பவளத் தரளத் திரளக் குவைவெற்
  • திருவாசகம்: செழுக்கமலத் திரளனநின் சேவடி நேர்ந்தமைந்த
  • வில்லிபாரதம்: தேவினும், தேவ யோனியில் பிறந்த திரளினும், சிறந்த யாவர்க்கும்,



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரள்&oldid=1969485" இலிருந்து மீள்விக்கப்பட்டது