unflagging

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • ( ) unflagging அன்-ஃப்லேக்-இங்
  1. தளராத, சோர்விலா, அயராத, சளைக்காத

(வாக்கியப் பயன்பாடு)

  1. His unflagging effort (அவருடைய அயராத முயற்சி)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=unflagging&oldid=1651012" இலிருந்து மீள்விக்கப்பட்டது