சிம்மாசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிம்மாசனம்(பெ)

  1. மன்னர் ஆசனம்
  2. அரியணை, அரியாசனம்
விளக்கம்

வழக்கம் இருந்ததால் சிம்மாசனம் என்று வழங்கப்படுகிறது

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: throne
  • பிரான்சியம்: trône
பயன்பாடு
  • மன்னர் சிம்மாசனத்தில் அமர்ந்தார் (The king took the throne)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிம்மாசனம்&oldid=1968184" இலிருந்து மீள்விக்கப்பட்டது