later on

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. () later on
  2. அப்புறம், பின்னால், பின்பு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. முதலில் சாப்பிடுவோம்; முடிந்த பின், படம் பார்ப்போம் (first let us eat; later on, we will watch the movie)
  2. முதலில் சரி என்று ஒப்புக்கொண்டார். அப்புறம் முடியாதென்று சொல்லிவிட்டார் (first he said ok, later on he refused)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=later_on&oldid=1881693" இலிருந்து மீள்விக்கப்பட்டது