culmination

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

culmination

  1. உச்ச நிலை; உச்ச வளர்நிலை; உச்சநிலை; உச்சி, உச்சநிலை அடைதல்
  2. முகடு
  3. உச்சநிலைப்புள்ளி
  4. (வான்.) வானுச்சம்
  5. வானிலை உச்சத்தைக் கடக்கும் நிலை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=culmination&oldid=1858892" இலிருந்து மீள்விக்கப்பட்டது