நிமித்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காரணம், சகுனம்

மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் - English - reason, omen, sign
பயன்பாடு
  1. எந்த நிமித்தமாக என்னைப் பார்க்க வந்தாய்? (what is the reason for seeing me?)
  2. அபநிமித்தம் (bad omen)
  3. சுபநிமித்தம் (good omen)

ஒத்த சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிமித்தம்&oldid=1065890" இலிருந்து மீள்விக்கப்பட்டது