மண்மாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மண்மாரி(பெ)

  1. மண்ணாகப் பெய்யும் மழை, தூசிப்புயல், புழுதிப்புயல்
  2. வறுமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. shower of dust, duststorm, dust-storm
  2. adversity
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மண்மாரி பெய்கவிந்த வான் (தனிப்பா. i, 64,127).

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---மண்மாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


மண் - மாரி - புயல் - கல்மாரி - மண்வாரி - தூசிப்புயல் - புழுதிப்புயல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்மாரி&oldid=1986814" இலிருந்து மீள்விக்கப்பட்டது