incestuous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

incestuous()

  1. (பாலுறவில்)தடை செய்யப்பட்ட; தகா, கூடா
  2. அணுக்க உறவினரிடம் பாலுறவு போன்ற முறையற்ற
  3. ஒழுங்கான செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் மிக நெருங்கிய
விளக்கம்
பயன்பாடு
  1. She kept a filthy home, was sexually promiscuous, and had incestuous relations with son - அவள் வீட்டை அழுக்காக வைத்திருந்தாள்; பலருடன் பாலியல் தொடர்புகள் கொண்டிருந்தாள்; தன் மகனிடம் தகாத உறவு வைத்திருந்தாள் (Abnormal psychology:the problem of maladaptive behavior, Irwin Sarason )

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---incestuous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=incestuous&oldid=1867394" இலிருந்து மீள்விக்கப்பட்டது