செந்தில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • செந்தில், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Tiruchendhur, a shrine sacred to Lord Muruga

(இலக்கியப் பயன்பாடு)

  • வெண்டலைப்புணரி யலைக்குஞ் செந்தில். (புறநா. 55, 18)
செந்தி - முருகன் - வேலன் - # - # - # - #

ஆதாரங்கள் ---செந்தில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செந்தில்&oldid=1393926" இலிருந்து மீள்விக்கப்பட்டது