பேச்சு:ஆக

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அன்புள்ள தகவலுழவன்! ஆக என்பது பயன்படுத்திக் காட்டப்பட்டுள்ள எல்லா இடங்களிலும் இடைச்சொல்லே. இடைச்சொல் என்பது பெயர்ச்சொல்லோ வினைச்சொல்லோ துணையின்றி வராது. அவற்றிற்கு முதலிலோ இடையிலோ கடையிலோ வரும்.

காலத்தில் சுட்டிக்காட்டி ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றி.
இனிக் கவனமாக எழுதுவேன்.
பிழை நேரின் சுட்டிக் காட்டுங்கள்.
திருத்திக்கொள்ளலாம். --Sengai Podhuvan 20:58, 29 சூலை 2011 (UTC)[பதிலளி]

  • பிழையைச் சுட்டி, இச்சொல்லை மேம்படுத்தியமைக்கு நன்றி. இனி இதுபோல தவறு வராமல் கவனமாக செயற்படுவேன். நன்றி.--06:18, 30 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆக&oldid=994822" இலிருந்து மீள்விக்கப்பட்டது