அம்போதரங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

அம்போதரங்கம்

  1. கலிப்பாவில் அராகத்தை அடுத்து அமையும் உறுப்பு.அம்பு=நீர்;தரங்கம்=அலை.அம்போதரங்கம்(வடசொல்)
  2. நீரலை போன்ற பாடலடிகள் கொண்ட கலிப்பா உறுப்பு.

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்போதரங்கம்&oldid=1001811" இலிருந்து மீள்விக்கப்பட்டது