ஆனந்தப்பையுள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

  • கணவனிறப்ப மனைவி மெலிந்து வருந்தும் புறத்துறை. (பு. வெ. 10, 13.)
  • பிரிந்த தலைவன் தலைவியரது துயர்மிகுதியைப் பாட்டுடைத்தலைவனது நாட்டுடனும் ஊருடனும் சார்த்திச் சொல்வதாகிய நூற்குற்றம். (யாப். வி. 96, பக். 523.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  • theme expressive of the lament of a wife on her husband's bereavement
  • a fault in poetical composition, in which a patron's city or country is associated with the place where the lover became separated from his mistress


( மொழிகள் )

சான்றுகள் ---ஆனந்தப்பையுள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆனந்தப்பையுள்&oldid=1105645" இலிருந்து மீள்விக்கப்பட்டது