வேரூன்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேரூன்று(வி)

  1. செடி முதலியன நிலைபெற்று நிற்கும்படி அவற்றின் வேர் நிலத்தில் பதிந்தோடுதல்
  2. அசைக்க முடியாதபடி உறுதியாய் நிலைபெறு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. take root
  2. be established or settled firmly
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வேரூன்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேரூன்று&oldid=1126019" இலிருந்து மீள்விக்கப்பட்டது