sympathetic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
  • sympathetic, பெயர்ச்சொல்
  1. பரிவு
  2. பரிவதிர்வுத் தொகுதி
  3. ஒப்பியைவதிர்வு மண்டலம்
  4. உடனதிர்வு நரம்பு
  5. பைங்கணர், வசிய ஆற்றலுக்கு எளிதில் ஆட்படத்தக்க தனி இயல்புடையவர்
  • sympathetic, உரிச்சொல்
  1. பரிவுள்ள
  2. பரிகின்ற
  3. ஒத்துணர்வுக்குரிய, ஒத்துணர்வுடைய, ஒத்துணர்வு காரணமான, ஒத்துணர்வு தூண்டக்கூடிய
  4. பரிவிரக்கஞ் சார்ந்த, பரிவிரக்கமுடைய, பரிவிரக்கந் தூண்டுகிற, பரிவிரக்கங்காட்டுகிற, பரிவிரக்கங் குறித்த, பரிவிரக்கந் தெரிவிக்கிற, பரிவிரக்கம் உண்டுபண்ணுகிற
  5. உணர்வலையால் தூண்டப்பட்ட, உணர்வதிர்வலை தூண்டுகிற, உணர்வதிர்வலைகளைச் சூழப் பரவவிடுகிற
  6. வாசகர் உளந் தொடுகிற,
  7. பரிவதிர்வு சார்ந்த
  8. உடனதிர்வியைபுடைய
  9. உடனதிர்வொலியுடைய

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sympathetic
"https://ta.wiktionary.org/w/index.php?title=sympathetic&oldid=1618010" இலிருந்து மீள்விக்கப்பட்டது